Nice update sis. Deva innum baby ya mulusa accept pannaliya? What video is that? When will start mangai role in deva life? Eagerly waiting for next update..
சொன்ன மாதிரியே குழந்தை தான் பாவம்...கற்பகமும் அந்த குழந்தைய புறக்கணிச்சிருந்தா???...எந்த யோசனையும் பண்ணாம எடுத்தோம் கவிழ்த்தோம்னு செஞ்சு முடிச்சு போய்ட்டா?
அறிவு சீக்கிரம் மாப்பிள்ளை தேடுடா...அவ தேவேஷ கட்டிக்கிறேனு சொல்லிருவாளோ?
அருமை dear.
இந்த தேவா uh கொஞ்சம் தெளிய வைங்க பா....... அந்த வீடியோ ஷர்மி இறந்த அன்னிக்கு எடுத்ததா??
குட்டி dev பண்றது எல்லாம் நீங்க சொன்ன விதம் அவ்ளோ அழகு.....
மங்கை uh சீக்கிரமா corner பண்ணி இங்க கற்பகம் அம்மா கிட்ட கொண்டு வந்துடுங்க......