Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

வீட்டை கிளீன் பன்ற வேலையை ஆரம்பிச்சுட்டேன். அதான் அப்டேட் டைப்பிங் லேட்டாகிருச்சு :) அட்ஜஸ்ட் கரோ :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
அட பாவி... பிள்ளைக்கு புரியாத பாசைல பேசி அவள தலையாட்ட வச்சிட்டையே.. பாவம் உன்னை போய் அவ டெரர் பார்ட்டி... ரஃப் அன்ட் டஃப் ன்னு நினைச்சிட்டு இருக்கா.... ஆனா நீ .. ஒன்னா நம்பர் கேடியா இருக்க டா..... இந்த உருட்டு உருட்டு ன்னு ஏதோ சொல்வாங்களே அதானா இது....

ஏம்மா அவன் தான் பஸ்ட்ல இருந்தே தெலுங்கு கத்துக்கோ கத்துக்கோ ன்னு சொன்னானே கேட்டையா நீ... பாரு உன் வாயால ஆமாம் போட வச்சிட்டான்.... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Last edited:
??
நிலாவை மட்டும் குடும்பத்துக்கு நேர்ந்து விட்ருக்குன்னு நினைப்பு போல அம்மா, அப்பா, அக்காவுக்கு..... சிவா இவ்ளோ பேசுறா இவங்க எதுக்குமே ஒன்னும் பேசல.
ஏய் மிலிட்டரி என்ன கல்யாணம் பண்ண போற பொண்ணுன்னு சொல்லிட்ட ????
 
Last edited:
? ? ?

இதென்ன இவ்வளவு சுயநல பெற்றோர்....

பையன் படிப்பை விட பெரிய பொண்ணும், ஊர் பேச்சும் முக்கியமா....

தெலுங்கு கத்துக்கொள்ள அப்பவே சொன்னார் வம்சி... கேட்களியே நிலா பொண்ணு ? ? ? :p :p :p
 
Last edited:
Top