உனக்குள் என் உயிரே 40 FINAL

Advertisement

:love::love::love:

உஷார் பார்ட்டிங்க...... மஞ்சளும் குங்குமமும் ஒட்டி கட்டிக்கிட்டதை காட்டிகொடுத்திடுமே...... என்ன சோதனை அர்ஜுனுக்கு......
ஏண்டா டேய் இப்படி தூங்கிட்டியே :LOL::LOL::LOL: ஆனாலும் ரெண்டு Jr அர்ஜுன் :rolleyes::rolleyes::rolleyes: அப்பாவை விட கேடி பசங்களா இருக்காங்களே.....

சியாமளா இன்னுமா இங்கே சுத்துது...... இப்போ தான் செஞ்சது தப்புன்னு பீல் பண்ணுது......
அப்படி போனா இவ்ளோ தான் மரியாதை.......

காதல் to கல்யாணம் எவ்ளோ கஷ்டங்கள்...... எல்லாத்தையும் பொறுமையா சந்திச்சு எல்லோர் மனசிலும் இடம் பிடிச்சுட்டாங்க அர்ஜுன் மீரா......
படிக்க படிக்க சலிக்காத கதை :love::love::love:

வாத்தியார் சொன்ன மந்திரம் :unsure:
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top