Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 23

Advertisement

அப்படியே கிறங்கி போயி இருக்கேன்..... வாவ் மியாவ் இப்படி எல்லாம் நடக்குமா .... சூப்பர் டா... ரசனையோ ரசனை
இதை SS எடுத்து உங்க HM கிட்ட காட்டுறேன்....??
 
நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி..
நம்மை சேர்த்த இரவுக்கு ஒரு நன்றி...
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி...
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி...
நான் என்ற சொல் இனி வேண்டாம்..
நீ என்பதே இனி நான்தான்...
இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை...
இதுபோல் வேறுஎங்கும் சொர்கம் இல்லை...
உயிரே வா....
அதிரணின் மேகா அதிரனின் கைகளில் ஒரு பொன் வீணையாக...
கூந்தலிலில் நுழைந்த கைகள்
ஒரு கோலம் போடுதோ...
தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ...
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உறைந்துபோனதோ...
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ..
யார் இவர்கள் இளம் பூங்குயிலகள்..
இளம் காதல் மான்கள்..
என்ன சத்தம் இந்த நேரம்?? உயிரின் ஒலியா..
என்ன சத்தம் இந்த நேரம்..
நதியின் ஒளியா..
 
Hi Sarànya dr.
Semma..vaaipey illa...enna oru emotion !!!
Azhagu,avvalavum Azhagu....intha episode atmosphere mothamum s mma thickaa hot aa, oru maathiri mazhal varum munney tightaa adaikura feel varumey athu maathiri semmaiyaa feel Panna vaithathu ....ATHIRAN woow..what romantic hero.,that too expressed so beautifully...
The rom_emition is so raw but written so beautifully... that's where u stand dr Saranya...
Fantastic episode dr..

And the songs!!!! Just a woooooow..!!!
Exactly took us into the mood!!
Juzz wonderful...
 
Top