புதிய கதை அறிவிப்பு

Advertisement

Suba Kannan

Active member
Member
ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்டி இருக்கீங்க இப்போ எதுக்கு வந்துருக்கேன்னா புது
கதைய அறிமுகபடுத்த வந்துருக்கேன் இருக்குற கதைகள் எப்பவும் போல வரும் ஆனா கொஞ்சம் லேட்டா வரும்
உன்னில் கரைகிறேன் நானடி இன்னைக்கு இல்லனா நாளைக்கு பதிவு செய்யப்படும் கண்மணிகளே

ஆதவனின் அனிச்சமலரே

நாயகன் : விஷ்வாமித்திரன்

நாயகி: மீரா


எப்பவும் போல இந்த கதைக்கும் உங்களோட ஆதரவு ஊக்கம் தேவை பிரெண்ட்ஸ் ???
 

Advertisement

Advertisement

Back
Top