உமா சரவணனின் காதல் கானாங்குருவிகள்..! - 3

Advertisement

:love::love::love:

நம்பி படிக்கிறேன்...... நடுவுல காணாமல் போயிடக்கூடாது......
************

நாய் குறைக்குதுன்னா :oops:
கட்டிக்க போற பொண்ணை இப்படி சொன்னா அவ உன் கிட்ட வள்ளு வள்ளுன்னு தான் நிப்பா......

கனவா :eek::eek::eek:
அடுத்த கல்யாணமும் பிரச்சனையா???
நிவேதா ஏன் இறந்தான்னு தெரியலையே...... டௌரி தான் காரணமா இல்லை வேற ஏதாச்சும் இருக்குதா???

அதெப்படி இவ்ளோ அவசரமா அடுத்த கல்யாணத்துக்கு துடிக்குறாங்க???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top