(Re-run) ரமாலஷ்மியின் கருவறை சொந்தம் 26

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கருவறை சொந்தம் அடுத்தப்பதிவு இதோ. படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ?

கருவறை சொந்தம் 26.1

கருவறை சொந்தம் 26.2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

கெளதம் மிருது & ஜெய் ஆரா வாழ்க்கை டாப் கியர் ல போகுது........
இப்போ இந்த நாதாரிக்கு என்ன வேணுமாம்???
அதான் ஊருக்கு முன்னே பேசி தாலியை அத்து அவளை அனுப்பிவிட்டாச்சே......
உங்கம்மா வேற நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு ஒரு வில்லி டாக்டர் பொண்ணு பார்த்துவச்சிருக்கா....... அவளை கட்டினால் உனக்கு விஷ ஊசி தான் நீ போட்ட ஆட்டத்துக்கு.......
ஆனாலும் நீ இப்படி அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படுறியே........
அவ என்னவானா???
 
Last edited:
Nice update

இந்த சந்துருவுக்கு என்ன வேணுமாம்?? அவளை வேணாமுன்னு சொல்லிட்டு போனவன் தானே... இப்ப எதுக்கு அவ வாழ்கையில குழப்பத்தை உண்டாக்க பார்க்கிறான்...எங்கயாவது கண் காணாத இடத்துக்கு போய் தொலஞ்சா நல்லா இருக்கும்..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top