வந்துட்டேன்..வந்துட்டேன்..புது கதையோடு வந்துட்டேன் மக்களே????????
மின்னல் மழையாகி வா...
அழுத்தமான கதையெல்லாம் இல்ல..மழை + காஃபியோடு கிடைக்கும் ஒரு chill அனுபவமாய் இந்த கதை இருக்கும்னு நம்புறேன்????
அத்தியாயம் 1
மின்னல் மழையாகி வா...
அழுத்தமான கதையெல்லாம் இல்ல..மழை + காஃபியோடு கிடைக்கும் ஒரு chill அனுபவமாய் இந்த கதை இருக்கும்னு நம்புறேன்????
அத்தியாயம் 1
சமீராவின் மின்னல் மழையாகி வா - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் 1 எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் தவம்போல் இருந்தே யோசிக்கிறேன் அதை தவனை முறையில் நேசிக்கிறேன் இருள் படர்ந்த இரவு வேளையில் வானின் விண்மீண்களுக்கு போட்டியாய் வண்ண வண்ண விளக்குகள் ஒளி வீச பகல் போலவே மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருந்த மும்பை...
tamilnovelwriters.com