Shanvi Saran's Thenmazhai Thoovuthadi 30

Advertisement

அழகான பதிவு ஷான்வி???.அரவிந்த் மருத்துவனாக இருந்தும் மனைவியின் வலியை காண முடியாமல் தவிப்பதும்,எத்தனை பேர் இருந்தாலும் அவர் பக்கத்தில் இருப்பதை போல வராது என்ற வித்யாவின் பேச்சும் ஒருவருக்கொருவர் குறையாத காதலை சொல்கிறது???.

ஒரு வழியா ஆதிக்கு பம்கினை அடையாளம் தெரிந்து விட்டது???.வரு,வித்யாவிடம் சொன்னதை போலவே அம்மா தான் மகளாக பிறந்து விட்டார்???.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top