Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

Shobha madam,
உங்கள் சிதறிய நினைவுகளில் எல்லாம் உன் பிம்பம் என் மனதை முழுதாக ஆக்கிரமித்தது.நீண்ட நாள் கழித்து செம்புலம் வாரி சுருட்டிக்கொண்டது.உங்கள் எழுத்து நடை ,ஆழமான அழகான பதிவுகள,வாசிப்பவர் ஐ கதைக்குள் கட்டிப்போடும் வித்தை மிக அருமை;சிறப்பாக இருந்தது.வெற்றி முரசு கொட்டும் விரைவில் .
 
Happy happy
Happy oo happy ka..????

Ppaa...
Choo sweet kannama???
Ippove arambichitiya thulasi ma..

Antha oru nimisham vanthuru thulasi pls
Kanna moditan..kadisila kuda ippadi payapaduthathinga?????
Singa pa vettaiku poito vanthutaru...
Neenga ilama nan ilaye moorthy sir ..
Thulasima???

A big applause ka..???
Parattokal, valthukal...???
Ippadi oru love moorthy sir, thulasi ma kuduthathuku...
Innum neraya yaluthunga..
Valthukal???
 
சூப்பர் கதை. படிக்கும் ஒவ்வொரு பதிவும் திக் திக் மனசு பதற பதற படித்தேன். கதை அழகாக நகர்த்தி கொண்டு வந்தீர்கள். ஐ லவ் மூர்த்தி சார்.
 
அப்பாடா ரொம்ப சூப்பரா கதையை முடித்திருக்கீங்க ஷோபா வாழ்த்துக்கள். நன்றிகள். மனதிற்கு இனிமையாக இருக்கிறது . துளசிமா மூர்த்தி சார் இணைந்தது அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது.குட்டி கண்ணம்மாவின் ப்பா சூப்பர். தொட்டிக்கடியில் அருவி ஆஹா அழகான எழுத்துநடை அசத்தலாக இருக்கிறது. :love: :love: :love: :love: :love: :love: :love:
 
Super super super sissy... Thulasiyum,kutty kannamavum ,Moorthy sir elorum nalam happyo happy.... Unga eluthe kavithai mari irukku... Super sissy ???????
 
Happy ending...izhuthu pidicha moocha thulasi vandhapparam than vitten...appada nu oru reaction...Rombhave arumaiyana story sister... ungaloda way of writting rombha azhaga pochi... innum indha story ku ethachi sollanum nu thonudhu sister rombha rombha pudichadhu...??? Moorthy sir avaroda sandhosham avlo mananirava kuduthuruku... Moorthy siroda idhayakkottai la ini Thulasi Magarani ithuvaraiyum appadi than inimelum appadithan kutty Kannamma kutty ilavarasi...?Banu ma nenacha konjam kastama irukku...Mani thirundhinaalum avan uyiroda irundhirundha avan family ya pathu pathu avamanathulaiye uyir poirukkum athuku indha mudivu nalladhu than...
 
அருமையான பதிவு ஷோபா சிஸ்
மறக்க முடியாத நாவல்
மூர்த்தி துளசி மிஸ் பன்றேன்
அழகான முடிவு
I Love You And
I Miss You
ஷோபா சிஸ்டர்
 
Top