View attachment 1198View attachment 1199View attachment 1200View attachment 1201View attachment 1203
சூப்பர் எபி.
"வெத்தலை வெத்தலை வெத்தலையோ
வெத்தலை வெத்தலையோ வெத்தலையோ
கொழுந்து வெத்தலையோ
சின்னக் கொழுந்து வெத்தலையோ"
"ஹே கொட்டா
பாக்கும் கொழுந்து
வெத்தலையும் போட்டா
வாய் சிவக்கும்
மச்சான் நீயும்
மச்சினி நானும் தொட்டா
தூள் பறக்கும்"
கீழே இருக்கிற மூக்குப் பேணி தமிழ்நாட்ல இருக்குதா?
எங்க வீட்ல (அம்மம்மா வீட்ல யாழ்ப்பாணத்துல) முன்பு இருந்தது இப்போ புழக்கத்தில் இல்லை. நீங்கள் மண் கமழும் கதை எழுதுகிறீர்கள் அதுதான் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இருக்கா என்று கேட்டனான்.