Thanks Chanmaa sis..அருமையான பதிவு
Thanks Chanmaa sis..அருமையான பதிவு
Pointai pidichitinga..thanks Saroja sis..அவ பாவம் ,இவன் நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது
இப்ப நடந்து முடிந்த விசயம் என்ன ஆகுமோ
அடபாவி இவ என்ன இப்படி நோஞ்சானா இருக்காDear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. and thanks for urs cmnts and likes.
Alaiyil Pooththa Malar 2 1 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் — 2 வீடே விழாக்கோலமாய் காட்சியளித்தது.. இன்று அதிகாலையில் மனைவி என்ற ஸ்தானத்தை அடைந்த திலகவதி.. புதுமஞ்சள் கயிற்றில் பொன்தாலி மிளிர.. நிறைந்த சந்தோசத்தோடும் சிறு மிரட்சியோடும் காணப்பட்டாள். திலகவதியை மணம்முடித்த பிராசாத்துக்கோ அவளைப் பார்க்க...tamilnovelwriters.comAlaiyil Pooththa Malar 2 2 - Tamil Novels at TamilNovelWriters
‘அது எப்படி ஏற்பாடு பண்ணாம இருக்கமுடியும்..? நம்ம சொந்த பந்தமெல்லாம் என்ன நினைப்பாங்க..? ஐயர்கிட்ட சொல்லி நேரம்கூட குறிச்சாச்சி..” என்றார் அன்னபூரணி. ‘அப்பா.. அவளுக்கு கொஞ்சம் கூடு மெச்சூரிட்டியே இல்ல..” என்று மூர்த்தியிடம் முனுமுனுத்தான். அது அன்னபூரணியின் காதிலும்...tamilnovelwriters.com
Thanks Jovi sis..அடபாவி இவ என்ன இப்படி நோஞ்சானா இருக்கா
Thanks Krishnan sis..Deiii...Pavam chinna pilla da
Thanks Kamu sis..Ivlo veguliya irukale, dai chinna ponnu da mayakam potutala pochi Po, nice update girija dear thanks.
Idhu endha Poseidon ???தாத்தானு சொன்னதும் பொசய்டன் பொசுக்குனு கோபப்பட்டுட்டாரே