Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vijayalakshmi Jagan's Nin Ninaivugalil Naanirukka 29

Advertisement

சிட்டு வீரா கிட்ட பேசும் போது எல்லாம் குற்ற உணர்ச்சி தான் அதிபாம் இருந்துச்சு.... கொஞ்சம் கூட காதல் பேச்சு வரல.... எப்போ பாரு தன்னோட தப்பு. நினைச்சி வருந்தின மாதிரியே இருந்துச்சு.... அதை சரி பண்ணி ஒரு ud கொடுங்க
 
கடைசில, ஜானுக்கும் வீராவுக்கும் இவ்வளவு ஒட விட்டு இருக்கீங்க? இது பெல்லுக்கு மட்டும் தெரியட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்கு.
இது எப்பவும் உங்கள் கதை போல் சிறப்பாக அமைந்ததுக்கு வாழ்த்துக்கள்.
 
அருமையான கதை சிஸ்..வீரா ஜான்கிட்ட பேசி அவன் குற்ற உணர்ச்சியை தீர்த்து வைப்பது செம்மை...
 
Last epi la veera and chittuvoda parts romba varalaye......ennavo story mudunja oru feel illa.....nammaloda ennamum seyalum nallatha iruntha nammaloda lfe m nitchayam nallatha than irukkum....life oda oottaththula naan therinjukitathu.....

John theriyaama theriyama pannuna oru mistakeku avan ammavoda family a meet panna koodathannu oru qs varuthu.......avanoda parents solli valarkathapo athum vera oru naattula vaalura avanum chittum ithula kutra unarchiyaa feel pannuraanga....veera and johnku edayila oodittu irukura phone matter chittukku theriyumaa.....varaa and kamal life la yaaru munnadi nimirndhu nikkanumo avanga munnadi jeyichutaanga....soru podura kudumbathoda aduththa vaarisu chittukku oru hotel sponser......

Nitchayam oru epilogue venum viji maa.....vattiyum chittuvum epadi pullakuttiya padikka vaippanganu kettutu pilla kuttiya enna veera and chittuvaye neenga kannula kaatttalaye.....
 
Top