அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -31

Advertisement

அருமை சகோ, சொத்துக்காக கொலை பண்ணிட்டே, இப்ப ஜெயில்ல இருக்க, இப்ப சொத்து உன்னை காப்பாற்றவில்லை, நீ பெற்ற பிள்ளையும் காப்பாற்றவில்லை, இனிமேல் கலி நன்றாக சாப்பிடு வேற வழி...... வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
தன்வினை தன்னைச் சுடும்... மகாலட்சுமி செய்த பாவம் அவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top