விண்மீன்களின் சதிராட்டம் - எபிலாக்

Advertisement

சூப்பர், தொய்வில்லாமல் ஆரம்பம் முதல் சூப்பரா போச்சு,
எபிலாக் செம ???????????????????
 
சூப்பர், தொய்வில்லாமல் ஆரம்பம் முதல் சூப்பரா போச்சு,
எபிலாக் செம ???????????????????
நன்றி ரதி. எல்லா எபிக்கும் கமெண்ட் போட்டு என்னை உற்சாகப் படுத்தியதற்கும் உங்க வாழ்த்துக்க ளுக்கும்??
 
ம்ம் என்ன சொல்ல ??? ஒரு முழு குடும்பக்கதை கொடுத்திருக்கீங்க. எல்லா கதாப்பாத்திரங்களும் ரொம்ப அருமை. ரொம்ப யதார்த்தமானதும் கூட. மாடர்ன் டே பிரச்சினைகளும் தொன்று தொட்டு பிரச்சினைகளும் இரண்டையும் கலந்து கொடுத்துருப்பது அருமை. Best wishes for the competition kaav.
Thank you dear ????
எல்லா எபிக்கும் கூடவே இருந்து சப்போர்ட் செஞ்சதுக்கு ????
 
இரு இணையரின் கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் எந்த கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் குறையாமல் கதையை நடத்திச் சென்ற விதம் அருமை?..
And most importantly...very prompt timely epis....ரொம்ப தேட விடாம முடிஞ்சளவு சீக்கிரமான பதிவுகள்... thank you for that
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top