மிகவும் அழகான உணர்வு பூர்வமான பதிவுDear friends.
Here is the next episode.. padichitu thoughts share pannunga.. thanks for urs cmnts and likes..
Oru Mudivin Thuvakkam 26 1 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம் — 26 ஒருவாரம் கழித்து.. இன்றுதான் நல்லநாள் என்று பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ராஜன் தேவியைப் பார்த்ததும் ஒருகனம் அமுதாவின் உடல் விறைப்பானது.. பிறகு மாறன் அன்று சொன்னதை நினைவில் கொண்டுவந்த அமுதா.. யாரையும் கண்டுகொள்ளாமல்...tamilnovelwriters.comOru Mudivin Thuvakkam 26 2 - Tamil Novels at TamilNovelWriters
‘உக்காரு ராமா..” என தண்டபானியும் குரல்கொடுக்க.. பிறகுதான் இராமனும் சுமதியும் அமர்ந்தனர். நந்தினியின் பார்வை முழுதும் வீட்டை நோட்டமிட.. எங்குபார்த்தாலும் முகம்தெரியும் அளவிற்கு பளிச்சென பிரம்மாண்டமாக சர்வ அலங்காரங்களுடன் ஏதோ மன்னர் காலத்து அரண்மணையில் இருப்பது போன்ற...tamilnovelwriters.com
Thanks Janavi sis.... ரொம்பவும் எதார்த்தாமாக இருக்கு சிஸ்.... Super