தேடியுணைச் சரணடைந்தேன் - 8

Advertisement

இந்த அம்மா இன்னும் மாரலையா? வெற்றி பாவம் அவனுக்கு எவ்வளவு வருததம் இருக்கும் இருந்தும் கூட மங்கை அவள் அத்தையுடன் பேசுவதை தடுக்கவில்லை...

மங்கை நீ நல்ல புள்ள... நம்ம இனம்... சாமி முக்கியமா சாப்பாடு முக்கியமா? புளியோதரை தான் முக்கியம் இதுக்கு பொய் பிள்ளையை திட்டிட்டு.... இதென்ன டா உங்க loves தாங்கல டா..
 
அருமையான பதிவு வதனி.பொறுப்ப வச்சு பருப்பு வடை சுடுறதா இது என்ன புதுசால
இருக்கு??.
 
பிளான் என்ன வேக வேகமா நடக்குது ஆனா மங்கை கிட்ட சொல்லமா

வெற்றி உங்க அம்மா பேர் வனிதா வனி... உன் பொண்டாட்டி பேர் வனமங்கை வனி .... connectivity சரியா இருக்கு
 
Thank u ❤️
 
T

Back
Top