அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? - 27

Advertisement

செத்த வீட்டில் கூட சொத்துக்கு பேரம் பேசுன இதுகளையெல்லாம், மனுஷ ஜென்மத்திலேயே சேர்க்க கூடாது, ?????




நன்றி சகோ...




இது கூட பரவாயில்லை சிஸ்... கண்டிப்பா சேர்க்க கூடாது தான் சிஸ்... அப்படி பார்த்தா இந்த உலகத்தில் பாதிபேர் மனித இனமே இல்லையினு தான் சொல்லனும்... கூட பிறந்த அண்ணனை தங்களை பணத்திற்காக வீட்டைவிட்டு வெளியே அனுப்புனது எல்லாம் நடக்குது.
 
ரொம்ப அருமையான உறவுகள், இந்த மாதிரி உறவுகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்.

நன்றி சகோ:love::love::love:

இந்த மாதிரி உறவுகள் தந்துவிட்டு தூரத்தில் இருப்பது தான் நல்லது சிஸ்.
 
Malli nilai than pavam. Iranthavargalin udalai vaithu peram pesuranga, manachachi illathavargal.
நன்றி சகோ... இப்படி பண்ணினா தான் அவங்க எதிர்ப்பார்ப்பு நிறைவு பெறும்னு இந்த வழியை பயன்படுத்தராங்க.
 

Advertisement

Advertisement

Back
Top