Unathu Kaathalil Vizhunthaen 4 - Tamil Novels at TamilNovelWriters
உனது காதலில் விழுந்தேன் – 4 பிரபுவை சென்று அழைத்து வரலாம் என்று நினைத்து திரும்பிய தேவி, பிரபுவே அவர்களை நோக்கி வரவும் அப்படியே நின்றுவிட்டார் . மகனை பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கண்ட தேவிக்கு கண்களில் கண்ணீர் வந்தது. அண்ணாமலையும் நடந்துவரும் மகனை பார்த்தது பார்த்தபடியே நின்று...
tamilnovelwriters.com