சசிதீராவின் இருளில் தேடும் ஒளியாய் நீ!---இறுதி அத்தியாயம்

Advertisement

மிக நிறைவான கதை வாசித்த மகிழ்ச்சி...

அழகான நேர்மறை எண்ணங்கள் கொண்ட நாயகனும் நாயகியும்...

எங்கும் அன்பு சூழ் உலகு என்பது போல மிக அருமையான அப்பா...அம்மா

நண்பர்கள்... சுற்றம் என....

தொய்வு இல்லாத கதை ஓட்டம்...

அவளின் உயர்வு....அவனின் எண்ணங்களும் செயலும்...மிக அழகு...

இனிய கதை படைத்தமைக்கு வாழ்த்துக்களும் மகிழ்ச்சியும்......

அன்புடன்
அனுபிரேம்
 
Romba nanri sis :love:
 
Advertisement

Advertisement

Back
Top