Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விண்மீன்களின் சதிராட்டம் - 34

Advertisement

Kavitha

Well-known member
Member
அடுத்த எபி போட்டாச்சு சகோஸ்...


போன எபிக்கு மஞ்சரிக்கும் எனக்கும் அதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி நன்றி ??
 
:love: :love: :love:

இவன் விக்ரமையும் மிஞ்சிடுவான் போல........
என்ன தான் இருந்தாலும் மனதின் ஓரம் ஒரு சின்ன பயம் இருந்துகிட்டே தான் இருக்கும்......
ராஜேந்திரனால் மட்டுமே அதை முழுசா போக்கமுடியும்.......

எங்க ஊரில் ஒருத்தங்க பசங்களுக்கெல்லாம் திங்கள் கிழமை தான் marriage வைப்பாங்க....... ஏன்னு கேட்டால் என் தங்கைக்கு புதன் கிழமை வச்சு அவ வாழ்க்கையே முடிஞ்சு போச்சு னு.......
கடைசியில் அவங்க வீட்டுலயும் அதே மாதிரி ஒன்னு ஆகவும் அப்போ இனி என்ன கிழமை வைப்பாளோ னு கேட்பாங்க......

என்னை பொறுத்தவரை தெரியாமல் ஒன்னை செஞ்சு வரும் விளைவுகளை விட தெரிந்தே செய்து அதில் வரரும் விளைவுகள் பல மனஸ்தாபங்களை உருவாக்கும்......

முன்னாடி எல்லாம் (அப்பாவோட சித்தப்பா) தாத்தா & மூத்த பையன் & மருமகன் மட்டும் போய் கல்யாண saree எடுத்துட்டு வருவாங்க.........
அப்புறம் வீட்டு பெண்களையும் கூட்டிட்டு போவாங்க....... பட் no பொண்ணு வீட்டு ஆட்கள்........
அப்புறம் பொண்ணு வீடு, அதுக்கப்புறம் பொண்ணும்........
இப்போ ரெண்டு பேருமே போய் எடுத்துடுறாங்க போல.......

எங்க ஊரில் mostly ஜனவரி 1st mass க்கு நிறைய பேர் கல்யாண saree கட்டுவாங்க........
இப்போ எல்லாம் ரொம்ப சில பேர் தன கட்டுறாங்க........
 
Last edited:
ராஜனோட. வசனம்லாம் ????....மஞ்சரிக்கு ராஜன் மாதிரி ஒரு ஆதரவு இல்லனா பயப்படலாம்...ராஜனோட செயல்கள் தானா அவளுக்கு நம்பிக்கை கொடுத்து மீட்டுடும்..... அருமையான பதிவு அக்கா
 
Last edited:
???

பூங்கொத்து எல்லாம் கொடுத்து கலக்குற ராஜா.. ????
ராஜா நீ அவளோட மிச்சமிருக்கிற கனவை வரவைக்க முயற்ச்சி பண்ற.. ஆனா உங்கம்மா அவளோட கனவையே அழிச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு.. ஆனாலும் நீ பார்த்துப்பங்கற நம்பிக்கை இருக்கு..

இந்த கோமதி புடவையாவது அவ இஷ்டத்துக்கு எடுக்க விடுறாங்களா.. நல்லவேளை நம்ம ஹீரோ சார் வந்தார்.. பார்ப்போம் அடுத்த கல்யாண நாளுக்கு உங்க கல்யாண புடவையை மஞ்சரி கட்டுறாளான்னு..
 
Last edited:
Top