Uyir Kaakum Uyir Kolli – 8 - Tamil Novels at TamilNovelWriters
“ஆராய்ச்சியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் ஒழுங்கா எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வா” என்றான் ரகு கோவமாக “டேய் என்னடா பேசுற நீ இது என்னோட ட்ரீம் தெரியும்ல்ல? இந்த உலகத்தில இனி வைரஸ் ஆல டிசீஸ் வரக்கூடாது” “போதும் நிறுத்துடா…… அதுக்காக உயிர விடுவியா? இங்கயே எவன் நல்லவன் எவன் கெட்டவன்னு...
tamilnovelwriters.com