உண்மையான கீர்த்தியும் இவளும் சரண்காக குடுமி பிடி சண்டை போட்டாலும் போடுவாங்க சொல்றதுக்கு இல்லை...வாங்க சிஸ் நாம investigation ஆரம்பிச்சு உண்மையை கண்டுபிடிப்போம் அப்புறம் கேட்பாங்க
நம்ம எல்லாரோட கமெண்ட்ஸ்குள்ள தான் sis கீர்த்தி, ப்ரீத்தியோ ஆர்த்தியோ இவங்க உண்மை ஒழிஞ்சு கிடக்கு... அதான் நம்மளை divert பண்ண writer கஷ்டப்பட்டு உருட்டிட்டு இருக்காங்க..... ஆனா அந்த உண்மை என்னன்னு தான் தெரியல....