Hi மக்களே..
எதிர் பாராத ப்ரேக்...
என் குழந்தை பண்ண கலாட்டால right hand thumb finger ல mild fracture.
Recover ஆக 20 days ஆகும்னு doctor சொல்லி இருக்கார். வலது கை விரலை அசைக்க கூட முடியல. இந்த போஸ்ட் கூட நான் சொல்ல சொல்ல hubby text பண்ணி போடுறது தான்.
கதை முக்கியமானா கட்டத்தை நெருங்கி இருக்கும் போது இப்படி ஒரு எதிர் பாராத இடைவெளி. அவ்வளவு வருத்தம்.
Sorry மக்களே... முடிஞ்ச அளவுக்கு குணமானதும் சீக்கிரம் வரேன்
அன்புடனும் வருத்தங்களுடனும் கண்மணி