லேட்டா வந்து பீலா காட்டும் அரசியல்வாதிங்களையெல்லாம் இப்படித்தான் வைச்சு செய்யணும்ப்பா சபாஷ் ஆஷிக்
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #51 லேட்டா வந்து பீலா காட்டும் அரசியல்வாதிங்களையெல்லாம் இப்படித்தான் வைச்சு செய்யணும்ப்பா சபாஷ் ஆஷிக் Last edited: Aug 16, 2019
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #52 ஆஷிக் ஒரு அருமையான முதலாளி இவனை ஒரு வழி பண்ணணுமுன்னு வீர வசனம் பேசிய அமைச்சரின் அல்லக்கையைவே நாமும் இவனிடம் வேலைக்கு சேர்ந்துடலாமான்னு ஆஷிக் நினைக்க வைச்சுட்டானே சபாஷ் ஆஷிக் ஒரு அருமையான மனிதன் Last edited: Aug 16, 2019
ஆஷிக் ஒரு அருமையான முதலாளி இவனை ஒரு வழி பண்ணணுமுன்னு வீர வசனம் பேசிய அமைச்சரின் அல்லக்கையைவே நாமும் இவனிடம் வேலைக்கு சேர்ந்துடலாமான்னு ஆஷிக் நினைக்க வைச்சுட்டானே சபாஷ் ஆஷிக் ஒரு அருமையான மனிதன்
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #53 அடப்பாவி வீணாப் போன மினிஸ்டர் பப்ளிக்ல சொந்தக் கதையெல்லாம் பேசி ஆஷிக்கை டேமேஜ் பண்ணப் பார்க்கிறானே
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #54 ஹா ஹா ஹா இந்த மினிஸ்டருக்கு இது தேவையா? இதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறதோ, மாண்புமிகு மினிஸ்டர்?
ஹா ஹா ஹா இந்த மினிஸ்டருக்கு இது தேவையா? இதான் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிறதோ, மாண்புமிகு மினிஸ்டர்?
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #55 தானில்லாமல் விழாவை ஆரம்பித்ததால் ஆஷிக்கை கலங்க வைக்கணுமுன்னு அமைச்சர் அவனோட பெர்சனல் பேசினால் மந்திரியின் பூளவாக்கத்தை எடுத்து விட்டு ஆஷிக் அசிங்கப்படுத்திட்டான் தேவையா இது மினிஸ்டரே ஹா ஹா ஹா
தானில்லாமல் விழாவை ஆரம்பித்ததால் ஆஷிக்கை கலங்க வைக்கணுமுன்னு அமைச்சர் அவனோட பெர்சனல் பேசினால் மந்திரியின் பூளவாக்கத்தை எடுத்து விட்டு ஆஷிக் அசிங்கப்படுத்திட்டான் தேவையா இது மினிஸ்டரே ஹா ஹா ஹா
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #56 இப்போ கால்வாய் பிரச்சனைக்கு ஆஷிக் என்ன பண்ணப் போறான்? கலெக்டரின் குடும்பம் பற்றி எதுக்கு கேட்கிறான்? Last edited: Aug 16, 2019
B Banumathi jayaraman Well-known member Member Aug 16, 2019 #57 கலெக்டர் சித்தார்த்தின் வீக் பாயிண்ட்டான அவனோட தங்கையை ஆஷிக் தூக்கிடுவானோ?