இதெல்லாம் என்ன பெரிய விஷயமா???
இருட்டுக்கு காத்து உண்டு கண்ணு உண்டு........
தெரியணும்னு இருந்தால் எந்த உலகத்தில் நடந்தாலும் பொண்டாட்டி காதுக்கு வந்துடும்........
ஒரு சொன்ன விஷயம் மறைக்க போய் எங்கே போய் நிக்குது.......
அதுவும் நீ ஏற்கெனவே உன்னை பற்றி சொல்லி வேண்டாம் னு எல்லாம் சீன் போட்டு சேர்ந்தவன்......
அப்போ எவ்ளோ carefulலா இருக்கணும்........
wifeனா take it for granted இல்லை.......