Yes நானும் எதிர்பார்த்தேன்மௌனத்தின் மறுபக்கம் ஆசிரியருக்கு, மிக மிகத் தைரியமான முயற்சி. வாழ்வின் சறுக்கல்களில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என பாசிட்டிவ் எண்ணத்தோடு கதையின் ஓட்டம். மல்லிகா மேடம் கூறிய வார்த்தைகள் உங்களுக்குமே. உங்களின் பெயர் அறிய ஆவல். வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்..
மௌனத்தின் மறுபக்கம் நல்ல ஆக்கம் மற்றும் நல்ல எழுத்துநடை.
Yes yesமெளனத்தின் மறுபக்கம் ரொம்ப எதிர்பார்த்தேன். அவங்க யாருன்னு தெரிந்து கொள்ள ஆர்வமா இருக்கு.
Very trueமௌனத்தின் மறுபக்கம் ஆசிரியருக்கு, மிக மிகத் தைரியமான முயற்சி. வாழ்வின் சறுக்கல்களில் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என பாசிட்டிவ் எண்ணத்தோடு கதையின் ஓட்டம். மல்லிகா மேடம் கூறிய வார்த்தைகள் உங்களுக்குமே. உங்களின் பெயர் அறிய ஆவல். வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்..