Kannaa Varuvaayaa 2 1 Kannaa Varuvaayaa 2 2 :) :) :)
Joher Well-known member Member Feb 5, 2022 #2 காவேரி லவ்வர் தானோ சுபாஷ்..... அண்ணன் பார்த்தாச்சு ரொம்ப நேரமா போன் பண்ணுறதை.... அம்மாவும் சொல்லிட்டாங்க..... இவளும் உஷாராகிட்டா...... என்ன நடக்க போகுதோ...... இந்த நந்தினி என்ன லூசா??? அதான் தெரியுதே சந்தியாக்கு தான் கதிர் னு..... அப்புறம் என்ன ஆசையை வளர்த்துக்குறா..... சந்தியா friend க்கு விட்டுக்கொடுப்பாளோ??? Last edited: Feb 5, 2022
காவேரி லவ்வர் தானோ சுபாஷ்..... அண்ணன் பார்த்தாச்சு ரொம்ப நேரமா போன் பண்ணுறதை.... அம்மாவும் சொல்லிட்டாங்க..... இவளும் உஷாராகிட்டா...... என்ன நடக்க போகுதோ...... இந்த நந்தினி என்ன லூசா??? அதான் தெரியுதே சந்தியாக்கு தான் கதிர் னு..... அப்புறம் என்ன ஆசையை வளர்த்துக்குறா..... சந்தியா friend க்கு விட்டுக்கொடுப்பாளோ???
G Geethazhagan Well-known member Member Feb 5, 2022 #8 Very interesting update இந்த நந்தினி இன்னும் ஏன் கதிரை பார்த்துக்கிட்டே இருக்கா. கதிர் நல்ல பொருப்பா இருக்கான். காவேரியால பிரச்சனை வர போகுதா
Very interesting update இந்த நந்தினி இன்னும் ஏன் கதிரை பார்த்துக்கிட்டே இருக்கா. கதிர் நல்ல பொருப்பா இருக்கான். காவேரியால பிரச்சனை வர போகுதா