Nice story ma ?? happy ending ??
நன்றி டியர்Good end. Arun pillayum appavukku thappama persollum pillai nuu kattitan. Superb. ?
நன்றி டியர்.Super sis
நன்றி டியர்.Nice story
நன்றி டியர்.அருமையான பதிவு
நன்றி டியர்.Wonderful story ?
நன்றி டியர்.உறவுகளின் பலத்தை அழகா சொல்லிருக்கீங்க... எம்என்சி ல வேல பார்த்தா தான் நாம படிச்சதுக்கானா அங்கீகரம் இல்லை நாம எங்காலும் யூஸ் பண்ணலாம்னு சூப்பரா சொல்லிடீங்க ஆசிரியர் ஜி...வாழ்த்துக்கள்..,??
நான் நன்றி சொல்ல வேண்டும். மனதிற்கு பிடித்தமான, இதமான கதை. அன்பான குடும்பம், இனிமையான உறவுகள். அன்பு, பாசம், அக்கறை, காதல், பொறுப்பு சரி விகிதமாய் கலந்த கதை. கூட்டுக்குடும்பத்தில் சிறப்பை உணர செய்த நீரோட்டமான நடை. வாழ்த்துக்கள் சிஸ்டர்.'ஒரு கூட்டுக் குயில்கள் ' ரீ ரன் கதை மூலம் அருமையான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்த மல்லிக்கும், வாசகத் தோழமைகளுக்கும் மனம் கனிந்த நன்றிகள்