கழுத்தை பிடிச்சி தள்ளுறதுக்கு முன்ன உள்ள போய் உக்காந்துடு....அகல்யா ரொம்ப ஓவர்
Dharani Well-known member Member Aug 8, 2019 #21 கழுத்தை பிடிச்சி தள்ளுறதுக்கு முன்ன உள்ள போய் உக்காந்துடு....அகல்யா ரொம்ப ஓவர்
S seethavelu Well-known member Member Aug 8, 2019 #22 அவ மனசுக்குள்ள எட்டி பார்க்கவே இவ்ளோ பாடா ...தயா நீ ரொம்ப பாவம்....
Gomathianand Well-known member Member Aug 9, 2019 #29 Samuthira vaalvin nitharsanathai agalyavukku sonnathai puriyaveikave intha kaaichal.....thayavaiyum avan kudumbathinaraiyum purindu kolla vaaitha tharunam......iniyaavathu agalya manam veithu thayavai aetru kollavendum.....
Samuthira vaalvin nitharsanathai agalyavukku sonnathai puriyaveikave intha kaaichal.....thayavaiyum avan kudumbathinaraiyum purindu kolla vaaitha tharunam......iniyaavathu agalya manam veithu thayavai aetru kollavendum.....
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Aug 9, 2019 #30 கரை மட்டுமல்ல காய்ச்சலும் நல்லது தான்... ஹா..ஹா... தாயுமானவனின் அக்கறை கலந்த பாசம் கடுகளவு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது... அது மலையளவு பெருகும் நாள் எதுவோ...
கரை மட்டுமல்ல காய்ச்சலும் நல்லது தான்... ஹா..ஹா... தாயுமானவனின் அக்கறை கலந்த பாசம் கடுகளவு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது... அது மலையளவு பெருகும் நாள் எதுவோ...