சூப்பர் போங்கோ பிரியா ??
நீங்க இத்துனூண்டு ??சேட்டை பண்ணால் உங்க பையன் எப்படி எல்லாம் சேட்டை பண்ணுவாரு??
அந்த அனுபவம் எல்லாம் நீங்க அவுத்து விட்டால் உங்களால சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்ச எங்களுக்கு அமிர்தம் uh இருக்கும் ல?? ??
சொன்ன சொல் தவறமாட்டான் இந்த கோட்டை சாமி தலைகீழாகத்தான் குதிப்பேன்..... அந்த ஞாபகம் வந்துருச்சு..... சொன்ன மாதிரியே மீம் போட்ட பிரியாவுக்கு ஒரு ஓஓஓஓஓ ????