AshrafHameedaT
Administrator
To the Contest Writers,
நாங்கள் உங்களுக்கு கொடுத்த Username-ஐ மட்டுமே username-ஆக, nickname -ஆக, first name - last name - ஆக உபயோகிக்க வேண்டும். தங்களது பெயரை எங்குமே போட்டி சம்பந்தமான இடங்களில் உபயோகிக்க கூடாது. Disqualification is the only option you are leaving us with.
எழுத்தாளர்கள் Social media sharing and promotion -kum ithu பொருந்தும். நிங்கள் புதிதாக செய்த gmail account-ல் இருந்து நமது facebook குரூப்களில் சேர்ந்து கொள்ளலாம். அதிலும், பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட பெயரை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
*** Facebook-il புது ஐடி ஆரம்பிக்கும் போது, உங்களின் WriterCode(gmail username) மற்றும் கதையின் பெயர் மட்டுமே தெரிய வேண்டும். உங்களின் மற்ற விவரங்கள் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும் .
நிற்க,
Facebook -ல் links Contest டீம் ஷேர் செய்ய உதவும்.
Wishing each one of you all the very best.
Regards.

Last edited: