சம்பூர்ணா பவித்ரா உறவு மனம் நிறைகிறது
தனக்கு என்று ஒரு குழந்தை வந்த பின்பும் பவித்ராவிடம் சம்புவின் குணம் மாறாமல் இருப்பது அருமை
பவி போலவே அவள் தம்பியின் மச்சம் ஆம் அதுதான் அவர்களின் அடையாளம்.
சிறந்த கதையமைப்பு மற்றும் கதாபாத்திரங்கள் கொண்ட எளிய பெண்ணின் வாழ்க்கையை இயல்பான நடையில்கொடுத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
கண்டிப்பாக எபிலாக் கொடுங்க