Thank u
குடிச்சது வேற கூல் ட்ரிங்க்ஸ்ல இருந்தது வேறவா......
ஒரு நாள் பேசலைனதும் இவ்ளோ கஷ்டமா இருக்குதே.....
சொதப்பிட்டானா பிறந்த நாளுக்கு.....
ஆனாலும் பொண்டாட்டி எப்படி சமாளிக்குறா.......
இப்போ தான் கொஞ்சமா நெருங்கி வர்றான்.......
உடனே சனி கண்ணில் படப்போகுதா???