Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

💞💞 நேசமிட்ட மையலே 💕💕 💘💘விமர்சனம் 💘💘

Advertisement

Ram priya

Well-known member
Member
IMG_20240130_173852.jpgநேசமிட்ட மையலே ❤️❤️❤️

எழுத்தாளருக்கு: Love & Love only போட்டி கதையில் காதலை கருவாக கொண்டு எழுத தொடங்கிய கதையில் நாயகனின் மனதில் புயலாக மையம் கொண்ட நாயகி மீதான நேசத்தை மிக அற்புதமான எழுத்தின் மூலம் வடிவமைத்து தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👏👏🙏🙏

நக்ஷத்திரா உமையாள் நம் கதையின் நாயகி: வில்லி பாட்டி சொர்ணவள்ளி பெற்றோர் அருணாசலம் _ மீனாட்சிக்கு மூத்த மகளாக பிறந்து ரூப விசாலாட்சிக்கு அக்காவாக வளர்ந்து.... குணக்கேடானவன் என்று தெரியாமல் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை கார்த்திகேயன் உடன் மணம் முடித்து அவனுடைய அடாத செயலால் மனமும் உடலும் வருந்தி அவன் உடனான திருமண வாழ்க்கையிலிருந்து சட்டப்படி விலகி😥😥😥 😰😰😰
உயிர் தோழி பிரியா உடன் இணைந்து தனக்கென ஒரு தொழிலை தொடங்கி மகள் ஆதினியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறாள் 🥺🥺🥺

தீரஜ் நரசிம்ம ரெட்டி நம் கதையின் நாயகன்: தெலுகு அப்பாயி நம்ம ஹீரோ 🥰🥰🥰
பாட்டி அம்பிகா தாய் ரோகிணி தங்கை திவ்யா மற்றும் சித்தப்பா சித்தி அவர்களின் மகன் மனோஜ் உயிர் தோழன் (இந்த கதையின் காமெடியன்) வினோத் உடன் வாழ்ந்து வருகிறான் 🤩🤩🤩

நாயகி தாரா முன்னாள் கணவனின் செயலாள் ஆண்களையே வெறுத்து ஒதுக்கி மறு மணத்தை மறுத்து கொண்டும்.... நாயகன் தீரஜ் தன் மனதில் காதலியாக வரித்துக் கொண்டவளின் நியாபகத்தில் திருமணத்தை மறுத்து வரும் நிலையில்.... இருவரும் எவ்வாறு திருமண பந்தத்தில் இணைகிறார்கள் என்பதனை கதாசிரியர் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் 🥰🥰🥰

இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கவிருந்த ரூபா _ மனோஜ் காதல் திருமணத்தில் நடந்த விபரீத நிகழ்வால் நம் நாயகன் நாயகி இருவரும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள் 😍😍😍 அத்திருமணம் தாராவிற்கு விருப்பமில்லாத பந்தம் ஆனால் தீரஜிற்கு....????🤔🤔🤔

தந்தையின் வற்புறுத்தலால் தீரஜோடு புகுந்த வீட்டிற்கு வாழ செல்கிறாள் நக்ஷத்திரா 🥰🥰🥰
விருப்பமில்லாத திருமணத்தில் ஒன்ற முடியாமல்.... தீரஜ் ஆதினி மீது கொண்ட அளவில்லா பாசத்தை கண்டு இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட தாரா.... சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் விபரீதங்களை எண்ணி தீரஜை வார்த்தை எண்ணும் வாளால் வதைத்து விடுகிறாள்😟😟🙁🙁😕

தோழி பிரியாவிடம் இதனை பகிற அவளின் அதட்டல் பேச்சாலும் சில முத்துக்களை கொடுத்து தீரஜ் மீது நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படுமாயின் இந்த முத்துக்கள் மாலையாக கோற்கபடவேண்டும் என்று அறிவுருத்த தீரஜ் உடனான வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறாள் நக்ஷத்திரா 🥰

பிறகு என்ன நடக்கிறது....ரூபா திருமணத்தில் யார் செய்த சூழ்ச்சியால் இருவரும் இணைகிறார்கள் 😍😍😍 தீரஜ் மனதில் மையம் கொண்டுள்ள அவனின் நேசத்திற்கு உரியவள் யார்...??? முத்துக்கள் மாலையாக கோற்கபடுகிறதா....??? தீரஜ் நக்ஷத்திராவை முதல் முதலில் எங்கு சந்திக்கிறான..... தாரா மீதான அவனின் நேசம் எவ்வாறு மலர்கிறது என்ற அத்தனை கேள்விகளுக்கும் உண்டான விடைகளுக்கிடையே.... மனோஜ் வினோதின் நகைச்சுவையான உரையாடல்.... சொர் சொர் கிழவியின் வில்லத்தனம்... கார்த்திகேயனின் வரவு.... அதனால் நக்ஷத்திராவிற்குள் ஏற்படும் மாற்றங்களையும்.... தீரஜ் மீதான அவள் கொண்ட காதலை உணர்ந்து கொண்ட தருணத்தையும்.... எழுத்தாளர் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் கூறியுள்ளார் 👌👌👌

தீரஜ்.....முதல் விபத்தில் அவனின் நக்ஷத்திராவை தொலைத்து.... இரண்டாம் விபத்தின் மூலம் அவளை மீண்டும் சந்தித்து.... இறுதியாக ஒரு விபத்தின் மூலமாகவே அவனின் அளவுகடந்த நேசத்திற்கு உரியவளான தாராவின் கரம் பற்றுகிறான் ❤️❤️❤️💕💕💘💘💞💞🥰🥰💖💖💓💓

தீரஜின் அளப்பரிய காதலுக்கு பரிசாக... தாராவின் கைகளால் முழுதாக கோற்கப்பட்ட முத்துக்கள் மாலையாக அழகான வடிவம் பெற்று....தீரஜின் கைகளால் அணிவிக்கப்பட்டு ❤️❤️8590AKBRAWG_900x.progressive.jpg தாராவின் கழுத்தை அலங்கரிக்கிறது.... தீரஜின் பரிசுத்தமான நேசத்திற்கு சான்றாக 💖💖💓💓💞💞💕

அருமையான காதல் கதை ❤️❤️
நிறைவான முடிவு 😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
 
அருமை !அருமை! அருமை.! ரிவ்யூ 😍😍😍😍😍😍.
சூப்பர் மச்சி.🤩🤩🤩🤩🤩
தீரஜ் நட்சத்திரா இடையேயான நேசத்தை வாவ் முத்துமாலை பிக் சூப்பர். கவர் பிக் அருமை 🤗🤗🤗🤗🤗
 
மிக்க நன்றி மச்சி ♥️♥️♥️🙏🙏🙏🥰🥰🥰💕💕💞💞💓💓💖💖😍😍64ca40c24065cc29a3fc2736441cd4a9.jpg
 
View attachment 7152நேசமிட்ட மையலே ❤️❤️❤️

எழுத்தாளருக்கு: Love & Love only போட்டி கதையில் காதலை கருவாக கொண்டு எழுத தொடங்கிய கதையில் நாயகனின் மனதில் புயலாக மையம் கொண்ட நாயகி மீதான நேசத்தை மிக அற்புதமான எழுத்தின் மூலம் வடிவமைத்து தந்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகளும் நன்றிகளும் ✍️✍️👏👏🙏🙏

நக்ஷத்திரா உமையாள் நம் கதையின் நாயகி: வில்லி பாட்டி சொர்ணவள்ளி பெற்றோர் அருணாசலம் _ மீனாட்சிக்கு மூத்த மகளாக பிறந்து ரூப விசாலாட்சிக்கு அக்காவாக வளர்ந்து.... குணக்கேடானவன் என்று தெரியாமல் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளை கார்த்திகேயன் உடன் மணம் முடித்து அவனுடைய அடாத செயலால் மனமும் உடலும் வருந்தி அவன் உடனான திருமண வாழ்க்கையிலிருந்து சட்டப்படி விலகி😥😥😥 😰😰😰
உயிர் தோழி பிரியா உடன் இணைந்து தனக்கென ஒரு தொழிலை தொடங்கி மகள் ஆதினியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறாள் 🥺🥺🥺

தீரஜ் நரசிம்ம ரெட்டி நம் கதையின் நாயகன்: தெலுகு அப்பாயி நம்ம ஹீரோ 🥰🥰🥰
பாட்டி அம்பிகா தாய் ரோகிணி தங்கை திவ்யா மற்றும் சித்தப்பா சித்தி அவர்களின் மகன் மனோஜ் உயிர் தோழன் (இந்த கதையின் காமெடியன்) வினோத் உடன் வாழ்ந்து வருகிறான் 🤩🤩🤩

நாயகி தாரா முன்னாள் கணவனின் செயலாள் ஆண்களையே வெறுத்து ஒதுக்கி மறு மணத்தை மறுத்து கொண்டும்.... நாயகன் தீரஜ் தன் மனதில் காதலியாக வரித்துக் கொண்டவளின் நியாபகத்தில் திருமணத்தை மறுத்து வரும் நிலையில்.... இருவரும் எவ்வாறு திருமண பந்தத்தில் இணைகிறார்கள் என்பதனை கதாசிரியர் மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் 🥰🥰🥰

இரு வீட்டார் சம்மதத்துடன் நடக்கவிருந்த ரூபா _ மனோஜ் காதல் திருமணத்தில் நடந்த விபரீத நிகழ்வால் நம் நாயகன் நாயகி இருவரும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள் 😍😍😍 அத்திருமணம் தாராவிற்கு விருப்பமில்லாத பந்தம் ஆனால் தீரஜிற்கு....????🤔🤔🤔

தந்தையின் வற்புறுத்தலால் தீரஜோடு புகுந்த வீட்டிற்கு வாழ செல்கிறாள் நக்ஷத்திரா 🥰🥰🥰
விருப்பமில்லாத திருமணத்தில் ஒன்ற முடியாமல்.... தீரஜ் ஆதினி மீது கொண்ட அளவில்லா பாசத்தை கண்டு இயல்பிலேயே பயந்த சுபாவம் கொண்ட தாரா.... சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் விபரீதங்களை எண்ணி தீரஜை வார்த்தை எண்ணும் வாளால் வதைத்து விடுகிறாள்😟😟🙁🙁😕

தோழி பிரியாவிடம் இதனை பகிற அவளின் அதட்டல் பேச்சாலும் சில முத்துக்களை கொடுத்து தீரஜ் மீது நம்பிக்கையும், நன்மதிப்பும் ஏற்படுமாயின் இந்த முத்துக்கள் மாலையாக கோற்கபடவேண்டும் என்று அறிவுருத்த தீரஜ் உடனான வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறாள் நக்ஷத்திரா 🥰

பிறகு என்ன நடக்கிறது....ரூபா திருமணத்தில் யார் செய்த சூழ்ச்சியால் இருவரும் இணைகிறார்கள் 😍😍😍 தீரஜ் மனதில் மையம் கொண்டுள்ள அவனின் நேசத்திற்கு உரியவள் யார்...??? முத்துக்கள் மாலையாக கோற்கபடுகிறதா....??? தீரஜ் நக்ஷத்திராவை முதல் முதலில் எங்கு சந்திக்கிறான..... தாரா மீதான அவனின் நேசம் எவ்வாறு மலர்கிறது என்ற அத்தனை கேள்விகளுக்கும் உண்டான விடைகளுக்கிடையே.... மனோஜ் வினோதின் நகைச்சுவையான உரையாடல்.... சொர் சொர் கிழவியின் வில்லத்தனம்... கார்த்திகேயனின் வரவு.... அதனால் நக்ஷத்திராவிற்குள் ஏற்படும் மாற்றங்களையும்.... தீரஜ் மீதான அவள் கொண்ட காதலை உணர்ந்து கொண்ட தருணத்தையும்.... எழுத்தாளர் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் படியாகவும் கூறியுள்ளார் 👌👌👌

தீரஜ்.....முதல் விபத்தில் அவனின் நக்ஷத்திராவை தொலைத்து.... இரண்டாம் விபத்தின் மூலம் அவளை மீண்டும் சந்தித்து.... இறுதியாக ஒரு விபத்தின் மூலமாகவே அவனின் அளவுகடந்த நேசத்திற்கு உரியவளான தாராவின் கரம் பற்றுகிறான் ❤️❤️❤️💕💕💘💘💞💞🥰🥰💖💖💓💓

தீரஜின் அளப்பரிய காதலுக்கு பரிசாக... தாராவின் கைகளால் முழுதாக கோற்கப்பட்ட முத்துக்கள் மாலையாக அழகான வடிவம் பெற்று....தீரஜின் கைகளால் அணிவிக்கப்பட்டு ❤️❤️View attachment 7154 தாராவின் கழுத்தை அலங்கரிக்கிறது.... தீரஜின் பரிசுத்தமான நேசத்திற்கு சான்றாக 💖💖💓💓💞💞💕

அருமையான காதல் கதை ❤️❤️
நிறைவான முடிவு 😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰🥰🥰
மிக்க மிக்க நன்றி டியர்❤️❤️❤️❤️🙏

முதலில் நேரமெடுத்து கதையைப் படித்ததற்கு பெரிய நன்றிகள் மா❤️❤️❤️🙏

ஒவ்வொரு எபிக்கும் தொடர்ந்து கமெண்ட்ஸ் அளித்து ஊக்கம் அளித்ததற்கு அடுத்து பெரிய நன்றகள் மா❤️❤️❤️🙏

அடுத்து இத்தனை அழகான விமர்சனம்❤️❤️❤️❤️

உங்களுடைய கவர் பிக்கும், அந்த முத்து மாலை படமும் ரொம்பவே அழகா இருந்துச்சு மா.... கற்பனையில் நான் கொடுத்த முத்து மாலையாக அழகா கோர்த்த மாலை படமா கொடுத்ததற்கு பெரிய பெரிய நன்றிகள் மா❤️❤️❤️🙏.

கதையைப் பற்றியும் கதையில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள் பற்றியும் நீங்கள் சொன்ன அனைத்தையுமே அவ்வளவு அழகா, அருமையா, உணர்வுப்பூர்வமா இருந்துச்சு மா❤️❤️❤️❤️❤️

ரொம்பவே ரசித்து படித்தேன் உங்களுடைய விமர்சனத்தை❤️❤️❤️🙏

தாங்க் யூ சோ மச் மா❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙
 
அருமை !அருமை! அருமை.! ரிவ்யூ 😍😍😍😍😍😍.
சூப்பர் மச்சி.🤩🤩🤩🤩🤩
தீரஜ் நட்சத்திரா இடையேயான நேசத்தை வாவ் முத்துமாலை பிக் சூப்பர். கவர் பிக் அருமை 🤗🤗🤗🤗🤗
ஆமா டியர்❤️❤️❤️❤️ செமயா இருக்க முத்து மாலை💙💙
 
மிக்க மிக்க நன்றி டியர்❤️❤️❤️❤️🙏

முதலில் நேரமெடுத்து கதையைப் படித்ததற்கு பெரிய நன்றிகள் மா❤️❤️❤️🙏

ஒவ்வொரு எபிக்கும் தொடர்ந்து கமெண்ட்ஸ் அளித்து ஊக்கம் அளித்ததற்கு அடுத்து பெரிய நன்றகள் மா❤️❤️❤️🙏

அடுத்து இத்தனை அழகான விமர்சனம்❤️❤️❤️❤️

உங்களுடைய கவர் பிக்கும், அந்த முத்து மாலை படமும் ரொம்பவே அழகா இருந்துச்சு மா.... கற்பனையில் நான் கொடுத்த முத்து மாலையாக அழகா கோர்த்த மாலை படமா கொடுத்ததற்கு பெரிய பெரிய நன்றிகள் மா❤️❤️❤️🙏.

கதையைப் பற்றியும் கதையில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள் பற்றியும் நீங்கள் சொன்ன அனைத்தையுமே அவ்வளவு அழகா, அருமையா, உணர்வுப்பூர்வமா இருந்துச்சு மா❤️❤️❤️❤️❤️

ரொம்பவே ரசித்து படித்தேன் உங்களுடைய விமர்சனத்தை❤️❤️❤️🙏

தாங்க் யூ சோ மச் மா❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙
ஆமா டியர்❤️❤️❤️❤️ செமயா இருக்க முத்து மாலை💙💙
ரைட்டர் ஜி.... உங்களுக்கு என் விமர்சனம் பிடிச்சது ரொம்ப சந்தோஷம் 🥰🥰🥰❤️❤️❤️

love-hearts.gif
 
Top