என் பொண்ணுக்கு நேத்து SSLC ரிசல்ட் வந்துச்சு friends. அதான் ud போட முடியல. 478 மார்க் and maths ல சென்டம் எடுத்துருக்கா. ரொம்பவே சந்தோசமா feel பண்றேன்
(எல்லா புகழும் இறைவனுக்கே)
அவள் மென்மேலும் பல உயரங்கள் தொட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Next ud
(எல்லா புகழும் இறைவனுக்கே)
அவள் மென்மேலும் பல உயரங்கள் தொட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Next ud