Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤17

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஆம்பிள்ளையா? அப்பிடின்னா தலைல இரண்டு கொம்பு மொளைச்சிருக்கோ😤😤😤😤😤.
அறிவு கெட்ட முண்டம்.
உனக்கே கண்ணாலத்துல விருப்பமில்லை.அவளை லவ் பண்ணலை.
அக்ரிமென்ட் போட்டு பிஸினஸ் பண்ணறமாதிரி கண்ணாலம் பண்ணிகிட்ட உனக்கெதுக்குடா ஆம்பிளை ன்னு பேரு.
இந்த ஆம்பிளை கெத்து உன்ற அப்பன் ஆம்பிள்ளைகிட்ட காமிச்சிருக்க வேண்டியதுதானே.
கைய நீட்டி பேசுனா கைய முறுக்குவியாடா😬😬😬😬😬😬😬.
மறுபடியும் அவனோட காலை வுடைச்சு வுட்டுருக்கனும்.
 

Advertisement

Latest Posts

Top