Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ❤14

Advertisement

அடேய் பேசுற நீ லூஸா இல்ல படிக்கிற னான் லூஸா... நீ என்ன தான் சொல்ல வர... blank யா இருக்குறவன் எதுக்கு அம்புட்டு length யா பேசின... அப்பா வை பொறுத்த வரை மருமக இக்க தான் டிவோஸ் பண்ண முடியாது ஆன சேர்ந்து வாழ மனசு ஒப்பல... அப்போ என்ன வெங்காயத்துக்கு இந்த கல்யாணம் பண்ண நீ...

மீரா பேசி பேசி படிக்க permission வாங்கியாச்சு சூப்பர் சூப்பர்...
 
Last edited:
Top