Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஷ்ருங்கார பரிபாஷைகள்-10

Advertisement

Sri_Author

Well-known member
Member
மக்களே,

நானே யோசிக்காததை எல்லாம் நீங்க யோசிச்சு மெர்சல் ஆக்குறீங்களே..கதையின் இறுதிவரை மகிழன் ஒரு ரொமேன்டிக் ஹீரோ தான்.

அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து தானே படிச்சு சீபிஐயில் வேலை பார்க்கும் யாருக்கும் பயப்படாத ஒருத்திக்கு,

மகிழனின் காதல் கல்யாணம் இதெல்லாம் எப்படியிருக்கும்னு தான் சொல்ல முயற்சி பண்ணிருக்கேன்.

சிம்பிளா,ஒரு பொண்ணு எதிர்பார்க்குற அதீத காதல் அரவணைப்பு எல்லாமே இங்கே மகிழனோட எதிர்பார்ப்பா இருக்கும்

அவளுக்கு அதெல்லாம் புரிஞ்சாலும் சாதாரணமாய் உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாத அதே நேரம் அவனோட உணர்வுகளை மதிச்சு எப்படி வாழ்க்கை நகருதுங்கிறது தான் கதை.

இதில் அவளோட வேலையின் காரணமா வர்றது தான் இன்வெஸ்டிகேஷன் பார்ட்.

சோ எம்வீ எப்பவும் குட் பாய் தான்.. :p

https://tamilnovelwriters.com/பரிபாஷை-10/
 
இன்னைக்கு ஹீரோ இல்லாமல் எபிய முடிச்சுட்டிங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஷியாமா செம ப்ரிலியண்ட் 🤩🤩🤩கொலை காரனை கண்டு பிடிச்சுட்டா 🥺🥺🥺🥺

சில பேரை பார்த்தால் கொல்லணும் என்று தோணும் அதான் கொன்னேன் என்று எவ்வளவு சாதாரணமா சொல்றான் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இந்த மாதிரி சைகோ எல்லாம் அப்பாவி மாதிரி சுத்திக்கிட்டு இருக்கானுங்க 😡😡😡😡😡😡😡😡
 
Last edited:
கொலைகாரன் மாட்டிகிட்டான்.... டெலிவரி பாய் வேஷத்துல அப்பாவியா நடிச்சு ஈஸியா கொலை பண்ணிருக்கான்..... 😨😨😨😨😨
ஷ்யாமா சூப்பர் 👌
 
Top