நன்றி டியர்ஹீரோ ஹீரோயின் இரண்டு பேர் குடும்பமும் பெரிய குடும்பமா இருக்கு
மூத்த மருமகள் ரொம்பவே பணத் திமிரு
சின்ன மருமகள் எப்படியோ
வீட்டுல பங்ஷன் இருக்கும் போது தான் இவ பேமிலியோடு வெளியே கிளம்புவாளா இது சின்ன மருமக லேட்டா வரட்டும் என்று சொன்னதுக்கு போட்டியா கிளம்புறாளோ
மாமியார் அப்பாவி இதால மதுவுக்கு தான் பிரச்சினை வரும் போல
கர்ணா பணத்தை கொடுத்து ஏமாந்து நிற்குறான் பாரதி மட்டும் இவன் மேல் அன்பா இருக்காங்க