Adana embutu thagidutatham panran.Andha ambikullayum oru remo irukkaan paarungalaen ! It's a miracle u know..LOL
Padipaalis innum sothappa poraanga...ha ha
Ipa ullah pillaingale seri Ila pa
Adana embutu thagidutatham panran.Andha ambikullayum oru remo irukkaan paarungalaen ! It's a miracle u know..LOL
Padipaalis innum sothappa poraanga...ha ha
Including us right ? Ha haAdana embutu thagidutatham panran.
Ipa ullah pillaingale seri Ila pa
Kandipa ilana sami kanna kuthidumIncluding us right ? Ha ha
Stress yeruthu... Vikram will realise no one can always protect her...
வேதா அதானே...... இதுவரைக்கும் ஒண்ணுமில்லை...... அவன் இருப்பான்....... போன பிறகு தானே தெரியும் mental torture.......
ஆனாலும் அசராமல் அடிப்பாங்க......
பொண்டாட்டி இங்கே இருக்கா....... பையன் அங்கே தனியே இருக்கிறான்....... அதுவும் கிடையாது......
ஒன்னும் சொல்றதுக்கில்லை......
அவள் அண்ணனும் உன் அண்ணியும் எப்போவும் அவள் கூட இருக்கமுடியாப்பா???
So sad கிளம்பியாச்சா......
ஸ்ட்ரெஸ் ஏறுதா???
Rajendran list la vera edhacham vittu pocha??ஆஹா! இந்த ராஜேந்திரன் கூட அழகா மஞ்சரிக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டானே.. காதல், கல்யாணம், குழந்தை, பேரக்குழந்தை எல்லாம் வேணுமா ராசா.. அது மட்டும் போதுமா?? இல்ல வேற ஏதாவது வேணுமா?? ??
என்னதான்.. எல்லாரும் பக்கத்துல இருந்து அவளை அன்பா பார்த்துக்கிட்டாலும்.. இந்த மாதிரி நேரத்துல அவ புருஷனோட அருகாமையை மனது எதிர் பார்க்கத்தான் செய்யும்.. பாவம்தான் வேதா.. ?? இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ???
Correct... anubavam thaan vaazhkkai kathukodukkara sirandha paadam...இனிமேல் சிக்கல் தான்