Aww Take care solava ila ivlo naal indha quarantine la irundhadhu ku appreciatr panava therla.
Thanks ma ! Yes, am taking care
Malini is a gem.
Gayu bad manners but sis in law and being nosy is apt combo.
Parvatham no comments as of now.
Correct assessment...
சூப்பர்.... மாலினியும் விக்ரம் நல்ல குடுக்குறீங்க முட்டு வேதாக்கு ஆன எத்தனை நாள் இப்படி ப்ரோடெக்ட் பண்ண முடியும்.... வேதா இதை handle பண்ணி தானே ஆகணும்....
Innum pudhu ponnu ...konjam vittu pidinga
விக்ரம் பெட் name ல் கூட அண்ணன் பாத்து copy யா.... ராகவனுக்கு மயில் விக்ரம்கு தேனு....
enna seiya... yetho aduthavangalai paarthacham inspiration varuthey... appreciate pannunga...?
நீங்களும் careful யா இருங்க பா... take care....
Thanks Dharani... you be safe too
Indha oru vaaramai Vikram kitta paesinadhil edai pottuta avanai
நல்லா இருக்குடா பெயர் காரணம் மாலினி மயிலு வேதவல்லி தேனு......
அவ ரொம்ப தெளிவா இருக்கிற...... என்ன பேசுனாலும் நீ அம்மா முன்னாடி அடங்குன பிள்ளைன்னு....
இது உனக்கு ஆபத்து தாண்டா.......
உன் அண்ணன் அனுபவஸ்தன் சொல்லியிருக்கான்
சந்தோசமா கிளம்புறாங்க........ வெளியே யாரும் விசாரிக்காமல் இருந்தால் சரி
நல்ல co-sister...... அக்கறையா பண்ணுறா ஒன்னொன்னும்.....
முதல் நாளே அக்காவை பற்றி நல்ல compliments வீட்டுக்காரன் co-sister கிட்ட இருந்து.....
நிஜ வாழ்க்கையிலும் நிறைய இருக்காங்க...... எப்படி ஒரு சுமூக உறவு வரும் அவங்க கூட......