Nice ud
பேசாம பெருசுங்களை பாேட்டு தள்ளிடலாமா?ஹலோ தோழிகளே !
இந்த எபி , சின்னதுதான். இதுக்கு முந்தின எபி கொஞ்சம் பெரிசா கொடுக்கணும்னு, இதுலர்ந்து பிச்சி எடுத்துப் போட்டதுல , இந்த எபி குட்டியாகிடுச்சு. அடுத்த எபில கை வெக்க முடியாது. இது படிச்சீங்கன்னாலே தெரியும் ஏன்னு. இனி வர எபில இந்த மாதிரி ஆகாம பார்த்துக்கறேன்.
விண்மீன்களின் சதிராட்டம் – 9 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 9 நேரே அவன் அம்மாவைத் தேடிப் பிடித்து, கையோடு ஒரு ரூமிற்கு அழைத்துச் சென்றான். “மா, என்னமோ புள்ள பொறக்க நாளைக்கு காலைல பூஜை இருக்கு, சீக்கிரம் வாங்கன்னுட்டு போறான் அந்த பூசாரி ? யாரைகேட்டு இப்ப இந்த பூஜையெல்லாம் ?”, என்று சீறினான். “டேய், அவருக்கு மரியாதை குடுத்து பேசு. வேற நாள்...tamilnovelwriters.com
உங்க லைக்ஸ், கமெண்ட்ஸுக்கு நன்றி, நன்றி !