???
சிந்துவுக்கு சூப்பரா அலங்காரம் எல்லாம் பண்ணி ஒரு டயலாக் கூட இல்ல.. ☹☹ இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..
இந்த காயத்ரியை எல்லாம் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.. பார்சல் பண்ணி அவங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க.. ??
ராஜேந்திரன் - மஞ்சரி ரவுசு தாங்க முடியல.. ஏம்ப்பா இவ்வளவு பேரு இருக்கிற இடத்துல ஒருத்தர் கூடவா அவங்க லவ் டிராக்கை பார்க்கல.. ??
ரெண்டு பேரும் நல்லா பண்றீங்கடா.. ரிவைஸும், அதுக்கு அப்புறம் ரிவிஷன் டெஸ்டும்.. ??
விக்ரம் & வேதாவுக்காக.. ??