Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விடுமுறைக்கு வருத்தங்கள் 🫣🫣🫣

Advertisement

அருமை அருமை அருமை 🤗 🤗 🤗 🤗.
அதொன்னுமில்லை சரண் ஜீ
எங்களைமாதிரியே அந்த காச்சலுக்கும் உங்களைய
நெம்பப் புடிச்சு போச்சு போல.🤗🤗🤗🤗🤗
அதான் விடாது கருப்பு போல உங்களை தொத்திகிச்சு.
மழை வுட்டாலும் தூவானம் வுடாது போல தொண்டைல கிச்சுமுச்சு தொடருது.🤒🤒🤒🤒
நல்லா ரெஸ்ட் எடுத்து கிட்டு உடம்பு ஃபுல்லா பட்டி டிங்கரிங் பெயின்டிங் பண்ணுன புது வண்டியாட்டம் வாங்க.😇😇😇😇😇
டேக் கேர் யுவர் ஹெல்த் சரண் ஜீ.
 
Travels owner கௌரவ் கிட்ட வண்டியை அனுப்புவோம் மச்சி... freeஆ fc பார்த்து அனுப்பி விடுவான் 🥰🥰🥰🥰
 
Take care sis..
நீங்க பொறுமை பூஷணமா இருக்கறதில்லாம எங்களையும் train பன்றீங்களே sis..

அதுலயும் "தம்மு
ச்சிக்கும் தக்கச்சும்" அசத்தல் போங்க....
 
Advertisement

Latest Posts

Top