Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விசயின் ‘மீண்டும் விக்ரமாதித்யன்’ - அத். 13

Advertisement

நல்ல ஐடியா....இதை நான் வழிமொழிகிறேன்....

வழில மொழியாதீங்க, கொஞ்சம் ஓரமா தள்ளி நின்னு மொழிங்க... :LOL: :LOL:

தெய்வங்களே, எதோ இன்னிக்கு ஒரு நாள் லீவுனுட்டாங்க, ஆனா, அநேகமா நாளைலேர்ந்து வரச் சொல்லிடுவாங்க... மாணவர்களுக்குத்தான் விடுமுறை, ஆசிரியர்களை ஏதாச்சு மீட்டிங், அது இதுனு வரச் சொல்லுவாங்க (தமிழக அமைச்சரே அப்படித்தான் சொல்லிருக்காரு!!)

ஹ்ம்ம்ம்...
 
ohhhhh so sad la... sari naa sari wed and sunday pothum ???
 
மத்தவங்க கண்ணுக்கு அது பொட்டல் காடா தெரியும்!

வராகமிகிரர் (அதென்ன வராகிமிரர்? மிரர் இமேஹ் மாதிரி அப்பப்ப வந்து அப்பப்ப காணாம போறதாலயா? அவர்தான் வராரே, அப்புறம் ஏன், ‘வரமிரர்’னே வெச்சுப்போம்! :LOL::LOL::LOL:) பத்திலாம் பின்னால் சொல்றோம்... பொறுமை, கருமை,எருமை...

எது வந்தியத் தேவனக் கூப்பிடனுமா? நான் இராஜராஜனக் கூப்பிடலாம்னுல இருந்தேன்! ஹா ஹா... :LOL::LOL:

:giggle::giggle:??
வாய்ல கைல என்ன வருதோ அந்த பேரு தான் அண்ணா???

இதெல்லாம் கண்டுக்கப்பிடாது...

எந்த கேள்விக்கும் பதில் வராதுன்னு தெரிஞ்சும் கேக்குறேன் பாருங்க, என்னை சொல்லணும்!?????
 
வழில மொழியாதீங்க, கொஞ்சம் ஓரமா தள்ளி நின்னு மொழிங்க... :LOL: :LOL:

தெய்வங்களே, எதோ இன்னிக்கு ஒரு நாள் லீவுனுட்டாங்க, ஆனா, அநேகமா நாளைலேர்ந்து வரச் சொல்லிடுவாங்க... மாணவர்களுக்குத்தான் விடுமுறை, ஆசிரியர்களை ஏதாச்சு மீட்டிங், அது இதுனு வரச் சொல்லுவாங்க (தமிழக அமைச்சரே அப்படித்தான் சொல்லிருக்காரு!!)

ஹ்ம்ம்ம்...
அப்போ இன்னைக்கு லீவ்ல தானே இருக்கீங்க... update போட்டுடுங்க ... உடனே வேணாம்... நைட் போட்டா போதும்...?
 
எழுதி முடிச்ச ud ஐ போடுறதுக்கு நாளைக்கு மாலை ஆகுமா!???? இந்த அநியாயத்தை ஒருத்தரும் தட்டி கேட்க்கல... இதே நான் இப்டி பண்ணா இந்நேரம் கட்டையை தூக்கிட்டு வீட்டுக்கே வந்துருப்பாங்க?????

@Kavyajaya @Vijayaranjani
 
ஹலோ, இன்னிக்கே போட்டுட்டா அப்புறம் நாளைக்கு என்ன பண்றதாம்? (நாளைலேர்ந்து எங்களுக்குக் கல்லூரினு இப்பதான் கல்லூரி முதல்வர் இ-மெயில் அனுப்பிருக்காரு! :-( )

நீ வேற ஊரக் கூட்டிக்கிட்டு... :censored: :censored:
 
புரோபசர் 2 எப்பி போட்டாச்சு...நீ இன்னும் 6வது எப்பியே தரல????
 
ஹலோ, இன்னிக்கே போட்டுட்டா அப்புறம் நாளைக்கு என்ன பண்றதாம்? (நாளைலேர்ந்து எங்களுக்குக் கல்லூரினு இப்பதான் கல்லூரி முதல்வர் இ-மெயில் அனுப்பிருக்காரு! :-( )

நீ வேற ஊரக் கூட்டிக்கிட்டு... :censored: :censored:
ஈமெயில் போட்டா போனுமா???

ண்ணா... இல்லன்னா கூட கம்முன்னு இருக்கலாம்... இருக்குறதை குடுக்காம டபாய்க்குறது எல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்....
 
எழுதி முடிச்ச ud ஐ போடுறதுக்கு நாளைக்கு மாலை ஆகுமா!???? இந்த அநியாயத்தை ஒருத்தரும் தட்டி கேட்க்கல... இதே நான் இப்டி பண்ணா இந்நேரம் கட்டையை தூக்கிட்டு வீட்டுக்கே வந்துருப்பாங்க?????

@Kavyajaya @Vijayaranjani
ஹாஹா நான் கேட்க நினைச்சேன் க்கா ஆனா பாருங்க அண்ணா சண்டே தான் எபி போட்டாங்க சோ விட்டுட்டேன் ???

எனக்கொரு doubt vijayaranjani kaa fb la irukura vijayasanthi kaa vaa ???
 
அவங்களே தான்.. அவங்க பாப்பா பேரு ரஞ்சனி...
 
Advertisement

Top