வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ? முதல் அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி ?? இரண்டாவது அத்தியாயம் பதிந்து விட்டேன். நம்ம லாலி கிங் கூட புதுசா ஜாயின் ஆகி இருக்க கதாபாத்திரங்களையும் வரவேற்கலாம்...