Author gi pavam, she can only come after she finishes all the cakes you have made for her birthday, hopefully before peihal ulathurathitkku mune.வாங்கோ வாங்கோ. ஆனா பேய் உலாத்தற நேரத்துக்கு வந்தா நானு
கொஞ்சம் பொழுதோடவே வாங்க ஆர்.பி.மேடம்
Author gi pavam, she can only come after she finishes all the cakes you have made for her birthday, hopefully before peihal ulathurathitkku mune.வாங்கோ வாங்கோ. ஆனா பேய் உலாத்தற நேரத்துக்கு வந்தா நானு
கொஞ்சம் பொழுதோடவே வாங்க ஆர்.பி.மேடம்
வந்துட்டேன் வைஷுக்காவாங்கோ வாங்கோ. ஆனா பேய் உலாத்தற நேரத்துக்கு வந்தா நானு
கொஞ்சம் பொழுதோடவே வாங்க ஆர்.பி.மேடம்
பிஸியா இருக்கீங்களா? சிஸ்.வந்துட்டேன் வைஷுக்கா
ஹாய் ஜி எப்படி இருக்கீங்க..? எனக்கு பேக் பெயின் இஷுஸ் இருக்கறதால தொடர்ந்து உட்கார்ந்து டைப் பண்றது கொஞ்சம் சிரமம்.. இரண்டு கதைகள் என்பதால் நேரமெடுத்து மெதுவா விட்டுவிட்டு செய்வேன்.. அதோட குழந்தைகளுக்கு லீவ் விட்டுட்டதால வீட்ல இருக்காங்க அவங்களை சமாளிச்சு வீட்டு வேலை முடிச்சுட்டு கதை எழுதுறேன்... அவங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சதும் வந்துடுவேன்இந்த RP @RudraPrarthana ஆளையே காணோம்.....இந்த கூட்டத்துக்குள்ள சிக்கி சின்னாபின்னம் ஆக கூடாதுனு எபிய போட்டதும் escape ஆகிறாங்களா??
ஒரு like இல்லை ஒரு comment இல்லை
கமெண்ட்ஸ் படிக்கிறேன் வைஷுக்கா ரிப்ளை பண்ணமுடியலை சீக்கிரம் வந்துடுவேன்பிஸியா இருக்கீங்களா? சிஸ்.
கமண்ட்ஸ் பொட்டில உங்களை பாக்கவே முடியலையே.
Take care ma....காணோமேனு தான் கேட்டேன்ஹாய் ஜி எப்படி இருக்கீங்க..? எனக்கு பேக் பெயின் இஷுஸ் இருக்கறதால தொடர்ந்து உட்கார்ந்து டைப் பண்றது கொஞ்சம் சிரமம்.. இரண்டு கதைகள் என்பதால் நேரமெடுத்து மெதுவா விட்டுவிட்டு செய்வேன்.. அதோட குழந்தைகளுக்கு லீவ் விட்டுட்டதால வீட்ல இருக்காங்க அவங்களை சமாளிச்சு வீட்டு வேலை முடிச்சுட்டு கதை எழுதுறேன்... அவங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சதும் வந்துடுவேன்
ஸ்கூல் லீவ் விட்டாச்சு இனி நோ ரெஸ்ட் தான் இரண்டு மாசம் ஒரே அக்க போர் தான் நடுவில் டைம் கிடைக்கும் போது நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்கஹாய் ஜி எப்படி இருக்கீங்க..? எனக்கு பேக் பெயின் இஷுஸ் இருக்கறதால தொடர்ந்து உட்கார்ந்து டைப் பண்றது கொஞ்சம் சிரமம்.. இரண்டு கதைகள் என்பதால் நேரமெடுத்து மெதுவா விட்டுவிட்டு செய்வேன்.. அதோட குழந்தைகளுக்கு லீவ் விட்டுட்டதால வீட்ல இருக்காங்க அவங்களை சமாளிச்சு வீட்டு வேலை முடிச்சுட்டு கதை எழுதுறேன்... அவங்களுக்கு ஸ்கூல் ஆரம்பிச்சதும் வந்துடுவேன்
ஓகே ஓகே சிஸ். டைம் கிடைக்கும் போது வாங்க. டேக் கேர் சிஸ்.கமெண்ட்ஸ் படிக்கிறேன் வைஷுக்கா ரிப்ளை பண்ணமுடியலை சீக்கிரம் வந்துடுவேன்