Oh Uthi ma, your comments are priceless ma, . Magnifying glasses anuppiaachchu ma,இந்த அக்கா தங்கை இரண்டு பேரையும் நல்லா புதைகுழி பார்த்து தள்ளி விடணும் எதை தான் போட்டோ எடுக்கணும் என்று வெவஸ்தை இல்லை
அவ புருஷனை அவ கொஞ்சுறா முத்தம் கொடுக்கிறா இவளுக்கு ஏன் எரியுது
பதினைந்து மொழியில் பேரு எழுதி அவ காதலை உதய் கிட்ட சொல்லிட்டா உதய் மனசில் இருந்த சின்ன உறுத்தலையும் ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டா
உன் பெயரை கொசுவத்தி சரவணன் என்று மாத்தி வச்சுக்கோ வைஷுக்கு அறிவு பத்தலை அதான் சிக்கிட்டா கௌசிக் கிரேட் எஸ்கேப்
ஹீரோயின் ஆர்மி நல்லா பூத கண்ணாடி வச்சு படிங்க அப்போவாச்சும் உங்க ஹீரோயின் எங்க ஹீரோவ உருகி உருகி காதலிக்கிறது தெரியுதா என்று பார்ப்போம்