நாங்க ஹீரோ ஆர்மி தலைவன் புகழை தான் பாடுவோம்... நீங்க உங்க தலைவி புகழ பாடுங்க வேணாம் சொல்லல... @vrao இவன் என் தானை தலைவனுக்கு nice சொன்னவன் @Narmadha mf என் நண்பன் உங்க ஹீரோயின் சூப்பர் சொல்லி புகழ்ந்து பாட்டு போடுவான்... ஹீரோ ஆர்மி நல்லவங்கநீங்க புகழவே வேண்டாம்.
அதான் வைஷூ பேபி அவளோட மிஸ்ஸைப் பத்தி வூட்ல வந்து சொன்னதும் வைஷூவ பள்ளிக்கூடத்துல வுடற சாக்குலையும் பேரன்ட்ஸ் மீட்டிங் அட்டன் பண்ணற சாக்குலையும் தளிரை பாக்கறதுக்கு பறவாபறந்து கட்டுனானே அதைய மறந்துட்டீங்களா?
அப்பறம் அம்பலவாணன் கிட்ட சொல்லி மீட்டு மை மனசை கொள்ளையடிச்சவள்ன்னு சொன்னதை மறந்துட்டீங்களா?
இதெல்லாத்தையும் விட கலர்கலரா கண்ணாடி வளையல் வாங்கிட்டு வந்து கையப் புடிச்சு போட வந்தானே அதைய மறந்துட்டீங்களா?
இதன்மூலம் இந்த டமுக்குத் தலையன் தான் என்றாளோட புகழைப் பரப்போ பரப்புன்னு பரப்பிகிட்டு இருக்கானே அது போதும் எங்களுக்கு.
நீங்களெல்லாம் என்றாளோட எந்த புகழையும் சொல்லவே வேண்டாம்.